Skip to contentஉள்ளடக்கத்திற்குச் செல்

Terms of Useபயன்பாட்டு விதிமுறைகள்

Last updated 27 August 2026கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட் 2026

The short versionசுருக்கமாக

  • This site gives information and helps you get in touch. It is not itself an insurance contract or an offer of one. இந்த இணையதளம் தகவல் தருகிறது, தொடர்பு கொள்ள உதவுகிறது. இது ஒரு காப்பீட்டு ஒப்பந்தமோ, அதற்கான சலுகையோ அல்ல.
  • Every policy is issued by Life Insurance Corporation of India. Your contract is with LIC, on the terms of the policy document. ஒவ்வொரு பாலிசியும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் வழங்கப்படுகிறது. உங்கள் ஒப்பந்தம் LIC-யுடன், பாலிசி ஆவணத்தின் விதிகளின்படி இருக்கும்.
  • Plan details here are indicative. Where this site and LIC's official documents differ, LIC's documents are correct. இங்குள்ள திட்ட விவரங்கள் சுட்டிக்காட்டுவதற்கானவை. இந்தத் தளத்திற்கும் LIC-யின் அதிகாரப்பூர்வ ஆவணங்களுக்கும் வேறுபாடு இருந்தால், LIC-யின் ஆவணங்களே சரியானவை.

The detail below is published in English. If you would like any part of it explained in Tamil, please call +91 6369 808089. கீழுள்ள விரிவான பகுதி ஆங்கிலத்தில் உள்ளது. அதில் ஏதேனும் ஒரு பகுதியை தமிழில் விளக்க வேண்டுமெனில், +91 6369 808089 என்ற எண்ணில் அழையுங்கள்.

Call nowஅழைக்க WhatsApp